தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

88views
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!