சினிமா

திரைப் பட மக்கள் செய்தி தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, நிகில் முருகனுக்கு கலைமாமணி விருது

93views
கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பாராட்டி தமிழக அரசு வழங்கும் மிக உயரிய மாநில விருது கலைமாமணி விருது. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், கிராமிய கலைகள் போன்ற பல்வேறு கலைத்துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கலைமாமணி விருதுகளில் திரைப்படத்துறை பிரிவில் செய்தி தொடர்பாளர்கள் டைமன் பாபு, நிகில் முருகன் ஆகிய இருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!