தமிழகம்

ஜொலித்துகொண்டு உள்ளது வேளாங்கண்ணி மாதா பேராலயம்

139views
புகழ் பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா திருத்தலப் பேராலய ஆண்டு2025 திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர்பவனி வரும் 7-ம் தேதியும், 8-ம் தேதி அன்னையின் பிறந்தநாளும் கொண்டாடப்படும் நிலையில் பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது (வான்வழி புகைபடம்)
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!