தமிழகம்

தொழிலதிபர் அபிராமி இராமநாதனின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு

85views
சென்னையின் பிரபல தொழிலதிபர் ரோட்டரியன் அபிராமி இராமநாதனின் பிறந்தநாள் விழா வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ரோட்டரியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!