தமிழகம்

காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனை சந்தித்த வேலூர் மாநகராட்சி சுகாதார துறையினர்

277views
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் புதியதாக நியமிக்கப்பட்ட புதிய சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் அமைச்சர் துரைமுருகனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அருகில் துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!