தமிழகம்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு, பிரதமர் இரங்கல்

168views
தமிழக முன்னாள் பாஜக தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 15-ம் தேதி காலமானார்.அவரின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!