தமிழகம்

வேலூர் மாநகராட்சி 27 -வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் மாஸ்க் வழங்கல்

129views
வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் முன்னிலையில் மாநகராட்சி 27 -வது (சத்துவாச்சாரி) வார்டு தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் மாஸ்க்கை வழங்கினார் சுகாதார அலுவலர் சிவக்குமார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!