தமிழகம்

காட்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

119views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் துரைமுருகன் துவக்கிவைத்து பேசினார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல தலைவர் புஷ்பலதா. மற்றும் அலுவல் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை காட்பாடி வடக்குபகுதி திமுக செயலாளர் வன்னியராஜா, மற்றும் பலர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!