தமிழகம்

பொருளியல் மன்ற துவக்க விழா

162views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, பொருளியில் துறை சார்பாக 04.08.2025 அன்று பொருளியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் நர்கீஸ் பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் மாரிமுத்து அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம், சேதுபதி அரசு கலைக்கல்லூரி, பொருளியல் துறை, இணைப்பேராசிரியர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியாக உதவிப்பேராசிரியர், மகேந்திரன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!