சினிமா

தொழிலதிபர் RK ரமேஷ் கதாநாயகனாகும் ‘RUSH’ : பிறந்த நாளில் அறிவிப்பு

233views
தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் தன்னுடைய பிறந்த நாளை நேற்று சென்னை வடபழனியில் உள்ள பீமாஸ் பார்ட்டி ஹாலில் கோலாகலமாக கொண்டாடினார்.
திரைப்பட முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ கேக் வெட்டி இனிதே கொண்டாடினார். அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.  பரிசுப்பொருட்கள், பாராட்டு வாழ்த்து மாடல்களும் அவருக்கு பிறந்தநாள் நினைவு பரிசாக பலர் வழங்கினர்.

இந்த நேரத்தில் அவர் தன் புதிய திரைப்படம் பற்றிய தகவல் ஒன்றை அறிவித்தார். RK சுரேஷ் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்க விருப்பதாதாகவும், படம் ஒரு இரவு நேரத்தில் நடக்கக்கூடியதாக இருப்பதால் நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அதற்காக அதிகம் உழைத்திருக்கிறோம். நிச்சயம் வெற்றி படமாக அமையும். உங்கள் வாழ்த்துகளை பரிசாக பெற விரும்புகிறேன்.’ என்றார்.
திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள்:
எழுத்து இயக்க ம் : R.ஜெயபிரகாஷ் JP
ஒளிப்பதிவு : சௌந்தரராஜன்
படத்தொகுப்பு ; ஸ்ரீதர்
இசை : ஸ்ரீகாந்த்தேவா
சண்டைப்பயிற்சி : ராஜேஷ்
Sfx-G ஸ்டுடியோஸ்
DI கலரிஷ்ட ” ராஜன்
Pro : விஜய்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!