தமிழகம்

வேலூர் சரக காவல் டிஐஜி தர்மராஜனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம்

250views
வேலூர் சரக காவல்துறை டிஐஜி தர்மராஜனை, அலுவலகத்தில் வேலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு ரோந்து படை செயலாளர் டாக்டர் அ.மு. இக்ரம் சந்தித்து வேலூர் மாநகரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் குறித்தும்போக்குவரத்துவார்டன் அமைப்பினை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடன் எஸ்.பி.மயில்வாகன்,ஏஎஸ்பி பாஸ்கர், மற்றும் ரமேஷ்குமார் ஜெயின், சீனிவாசன், ஜனார்த்தனன், தீனபந்து, சிவக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!