தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயில் புத்துமாரியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை

113views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயில் கிராமத்தில் சுயம்பாவக எழுந்தருளி உள்ள புத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆடி அமாவாசை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடந்தன, ஏரளமான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!