தமிழகம்

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி கல்லூரியின் 14 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா 2025.

144views
டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் 14 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா 24.7 2025 அன்று வெகு சிறப்பாக கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய திருமதி.M. மதுமதி, கணினி உதவிப் பேராசிரியர் சையது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி- கீழக்கரை மற்றும் டாக்டர் ஜாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் செயலர் ஜனாப் V.M. ஜபருல்லாகான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் ஜனாப் Dr.A.சபினுல்லாகான், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜனாப் M.M. முகமது முஸ்தபா, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஜனாப் S.E.A.ஜபருல்லாகான், இருபால் பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள், மாணவ ஆசிரியர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இறுதியில் பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டு நாட்டுப்பண் முழங்க இனிதே இவ்விழா நிறைவு பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!