கவிதை

எண்ணங்கள் ஒரு சுடராக…

88views
எண்ணங்கள்
ஒரு சுடராக
அதுவும் கருப்பல்ல.
விடுதலையின்
வேள்வி,,,
சிந்திய உதிரம்
அதுவும் கருப்பல்ல.
உழைப்பவரின்
இதயம்,,,,
அதுவும் கருப்பல்ல.
உடைந்து ஓடும்
உதிரம்,,,
அதுவும் கருப்பல்ல.
ஏறி மிதிக்க நினைக்கும்
உன் இதயமே
கருப்பு .,,
உழைப்பை உறிஞ்சி,,,
முதலாளித்துவம்
பேசும்,,,
உன் எண்ணம்
கருப்பு .
அதை முடிந்தால்
மாற்றிக் கொள்
சிவப்பாக .
-தயானி தாயுமானவன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!