145views

எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாக தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் போன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். அவரது புகைப்படத்தை பார்த்த பிறகு உங்களை வில்லனாக அறிமுகப்படுத்துகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஏனென்றால் அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு தான் முக்கிய காரணம். அதன் பிறகு அவருக்காக குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்தக் குறும்படத்தில் அவர் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கின. தயாரிப்பாளராக இருந்தாலும் நண்பராகவும், நடிகராகவும் பழக தொடங்கினார். அவருடைய ஈடுபாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
You Might Also Like
நோபல் பரிசுகள்
அத்தாவுல்லா நாகர்கோவில் திறமைகளின் பக்கங்களில் பொறிக்கப்படும் கௌரவங்கள்... உயர்ந்த சிந்தனைகள் உள்வாங்கிய வெளிப்படுத்தல்கள்... திசையெட்டும் விரியும் கௌரவ இசைச்சிறகுகள்... உலகம் புதுக்கும் புதுமைச் செயல்கள்... அறிதொறும் கண்டொதுக்கப்பட்ட...
வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் காணாற்றில் தூர்வாரப்பட்டது.
வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையாக வேலூர் சாய்நாதபுரம் ஆர்.வி.நகர் பகுதி காணாற்றில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூர்வாரப்பட்டது. படங்கள்:தூர்வாரும்...
வேலூரில் பணியாளர் சங்கத்தில் ஆயுதபூஜை
வேலூர்சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆயுத பூசை மாநில கவுரவ தலைவர் சி.ராஜவேலு தலைமையில் நடந்தது. இதில் அலுவலக...
ஆவடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்
சென்னை ஆவடி மாநகராட்சியில் மழை தேங்கும் பகுதிகளில் நீரை அகற்றுதல், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் தர்பக ராஜ், ஆவடி மாநகராட்சி...
காட்பாடியில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்க அலுவலகத்தில் ஆயுதபூஜை
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை உள்ள புதிய பாரதம் அமைப்புசாராமற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில அலுவகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூசை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கி நிறுவனத்...




