தமிழகம்

வேலூர் மாவட்ட இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

87views
வேலூர் மாவட்டஇந்து இளைஞர் முன்னணி (HYF) நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அரசமரத்தடி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் நடந்தது. இதில் HYF-ன் மாநில ஒருங்கிணைப்பாளர்சி.பி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். வேலூர் இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், செயலாளர்கள் ரவி, பிரவீன்குமார், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிளைகளை துவக்கமுடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!