தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

143views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்ட 1336 பயனாளிகளுக்கு ரூ.22.48 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா. மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!