தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் உங்களுடன் முதல்வர் திட்டம் துவக்கிவைப்பு

114views
வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி செங்குட்டையில் உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கிவைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மேயர் சுஜாதா, தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை மேயர் சுனில்குமார் மண்டல தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!