தமிழகம்

திருஅண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்

92views
திருஅண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகல், இரவு கிரிவலம் சென்றனர். பஸ்கள், ரெயிலில் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!