தமிழகம்

அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைப்பு ரயில்சேவை பாதிப்பு

114views
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே தண்டாவாளம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் காட்பாடி மார்க்கமாக செல்லும் ரெயில்சேவை பாதிப்பு, ரயில்கள் ஆங்காங்க நிறுத்தப்பட்டு ரெயில்வே ஊழியர்கள் விரைகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!