தமிழகம்

வேலூரில் முதல்வரை சந்தித்த நறுவீ மருத்துவமனை தலைவர்

150views
வேலூருக்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் சந்தித்து வாழ்த்து கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!