தமிழகம்

அணைக்கட்டு அருகே கருணாநிதி சிலை திறப்பு மற்றும் செங்கோல் வழங்கும் விழா

112views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூரியில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வெள்ளி செங்கோலை வழங்கினார். அருகில் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!