தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் பாலநாரா யணி சிலைக்கு அபிஷேகம்

132views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் உள்ள பாலநாராயணி சிலைக்கு சக்தி அம்மா அபிஷேகம் செய்தார். பின் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!