தமிழகம்

வேலூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் பிரியாணி போட்டி அசத்திய திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார்

51views
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் முன்னிட்டு அணைக்கட்டு எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான நந்தகுமார் சுமார் 1000 – பேருக்குமேல் சிக்கன் பிரியாணி போட்டு அசத்தினார். நிகழ்ச்சியில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!