தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியினர் கோரிக்கை மனு

177views
இந்து-ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் வேலூர் – ராணிப்பேட்டை இடையே ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்க வேண்டும், 30 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரை ஆட்டோ இயக்குவதற்கு மோட்டார் வாகன திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நிர்வாகிகள் மூர்த்தி, சுதாகர், ரெ.வெங்கடேசன், தனசேகர், நரசிம்மமூர்த்தி, சம்பத் ஆகியோர் கொடுத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!