தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் வைகாசி அமாவாசையில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்

96views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி திமுக1-வது வார்டு கவுன்சிலர் அன்பு. அருகில் ஆசிரியர் சச்சிதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!