தமிழகம்

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

195views
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் 2026 பொதுதேர்தல் முன்னிட்டு தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!