தமிழகம்

வேலூர் கோட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

97views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயண மண்டபத்தில் வரும் 4-ம் தேத ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் வேலூர் கோட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பலர் கலந்துகொள்ள உள்ளார்கள், ஆகவே கோட்ட, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுடும் என்று வேலூர் கோட்ட செயலாளர் ரே.வெங்கடேசன் கேட்டுக்கொண்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!