தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பகுதி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றம்

51views
வேலூர் அடுத்த காட்பாடிக்கு உட்பட்ட சேனூர், வஞ்சூர். ஜாப்ராபேட்டை, பகுதி பொது இடத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், மதம், ஜாதி மற்றும் இதர அமைப்புகளின் கொடிகளை, நெடுஞ்சாலைதுறையினர் அதிரடியாக அகற்றினர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!