தமிழகம்

சத்துவாச்சாரி காந்திநகரில் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் சேவை மக்கள் பாதுகாப்பு வேலூர் நல அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் !!

39views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி காந்திநகரில் டாக்டர் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் பாதுகாப்பு நல அமைப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவமுகாம் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா ஆகியவற்றை அப்பு பால்பாலாஜி, அறக்கட்டளை தலைவர் சுந்தரேசன் வழங்கினர். செயலாளர் கதிரவன்,வி.சி.க.சேர்ந்த சாந்தாராம், நல்லதம்பி, திராவிடன், சிவசங்கரன், பொருளாளர் சஜின்குமார், மாமன்ற உறுப்பினர் அமலா ரீகன், மனித உரிமை கழக தலைவர் பூபாலன், விழா ஒருங்கிணைப்பாளர் சின்னா, ராகவன், நாட்டாண்மை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!