தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணிசார்பில் அன்னதானம்

25views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அரசமரத்தடி விநாயகர் கோயிலில் இந்து முன்னணிசார்பில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு பின் பகலில் 1000 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!