தமிழகம்

வேலூர் மாவட்ட தமிழ்நாடுபிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் காட்பாடியில் துவக்கவிழா

118views
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன் வேலூர் மாவட்ட கிளை துவக்கவிழா வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக யூனியனின் மாநிலத் தலைவர் கலந்து புதிய அடையாள அட்டை, புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அதன்படி அமைப்பாளராக மார்ட்டீன், செயலாளராக சதீஷ், ஒருங்கிணைப்பாளராக ஜெயகாந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.  இதில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், அதிமுக மாவட்ட அமைப்பு செயலாளர் ராமு, காட்பாடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பழனி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!