சென்னை கிழக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, அம்பத்தூர் தொகுதியில் உள்ள HPM Paradise திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் கழக சகோதரர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்து இஃப்தார் விருந்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் அம்பத்தூர் திரு.G.பாலமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு.பர்வேஸ், சென்னை கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.G.சண்முகம், திரு.A.அஸ்லாம், திரு.M.G.யுவராஜ், திரு.M.அப்துல்ரகுமான், திரு.M.சப்னா, திரு.J.தினகர், திரு.H.சையத், திரு.S. பர்சி, திரு.R. தன்ராஜ், திரு.N.இளங்கோ, திரு.C.நாகப்பன், திரு.K.கார்த்திக், திரு.P.S.வினோத் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தமேல்விஷாரம் கல்லூரி எதிரில் உள்ள இரும்பு கடையில் பெரும் தீ விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. லட்சகணக்கில் பொருள்கள் எரிந்து சேதம், விரைந்து...
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க சேர்ந்துள்ள புதிய மோப்பநாய்க்கு ருத்ரா என்ற பெயரை சூட்டிய எஸ்.பி. மதிவாணன், 9 மாத சிறப்பு...
திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்....
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு...
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான...
<p>Right Click & View Source is disabled.</p>
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.