தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் மெய்ஞ்ஞான விழாவில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் சுகுமார்

56views
இராணிப்பேட்டை மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் இரத்தினகிரி முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமையின் 58 -வது மெய்ஞ்ஞான விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!