தமிழகம்

வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் 50 -வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இறையன்பு !!

49views
வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியின் 50 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சுமார் 1069 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  இதில் கல்லூரி செயலாளர் மணிநாதன், முதல்வர் பானுமதி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!