தமிழகம்

காங்கேயநெல்லூர் ஸ்ரீசுப்பிரமணி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

56views
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வேலூர் அடுத்த காங்கேயநெல்லூர் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் தலைமையில் நடந்தது. இதில் அறநிலையத்துறை வேலூர் துணை ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.  இதில் ஜோடிக்கு 4 கிராம் தங்கம், சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!