தமிழகம்

வேலூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

74views
உலகம் முழுவதும் 8-ம் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த போட்டி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் வரை நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், இந்திய மருத்துவர் சங்க மாநில துணைத் தலைவரும் வேலூர் போக்குவரத்து குழுமமுன்னாள் தலைமை காப்பாளர் டாக்டர் இக்ரம் மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!