தமிழகம்

காட்பாடியில் ஜாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

17views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகிள் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் ஜாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராஜசேகர் லட்சுமி மருத்துவமனை மருத்துவர் கிரண்கங்காதர் நவநீதம்மாள் அறக்கட்டளை சிவானந்தா பாஸ்டர் யோகானந்தம் நவநீதாம்மாள் அறக்கட்டளை நவநீதம் மேனேஜிங் டிரஸ்டி வித்யாவதி மாவட்ட ஃபயர் வார்டன் சுரேஷ்குமார் ஜெயின் மற்றும் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கினார்கள் முடிவில் தாளாளர் பென்னிஹின் நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!