தமிழகம்

காட்பாடிசன்பீம் பள்ளியின் ஆண்டு விழா

120views
வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம்பள்ளிகளின் 2025-ம் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) பி.ரமேஷ்பாபு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அருகில் பள்ளி கெளரவத் தலைவர் டி.ஹரிகோபாலன், பள்ளி தாளாளர் தங்க பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!