தமிழகம்

விவசாய சங்க தலைவர் நாராயணசாமியின் 100 -வது பிறந்தநாள்

75views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100 -வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட காட்பாடி ஒன்றியதலைவர் புண்ணியகோட்டி, செயலாளர் நரசிம்மமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!