தமிழகம்

காட்பாடி சப் -ரிஜிஸ்தார் ஆபிசில் முத்திரை நாள் சிறப்பு முகாம் !!

18views
வேலூர் அடுத்த காட்பாடி சப்-ரிஜிஸ்தார் (சார் – பதிவாளர்) அலுவலகத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், சப் -ரிஜிஸ்தார் அலுவலங்களுக்கு உட்பட்ட2025-க்கா முத்திரைதாள் சிறப்பு இயக்கம் முகாம் காட்பாடி அலுவலகத்தில் நடந்தது.  இதில் தனி துணை ஆட்சியர் முத்திரைதாள் (பொ) சீதா தலைமையில் தனி தாசில்தார் (முத்திரைதாள்) பாலமுருகன், காட்பாடி சார் – பதிவாளர் பிரகாஷ், கே.வி.குப்பம் சார் – பதிவாளர் சத்தியமூர்த்தி, ஆகியோர் கலந்துகொண்டனர்.  இதில் 20 – மனுக்கள் பெறப்பட்டு ரூ.12 லட்சத்து 73 ஆயிரம் அரசுக்கு வருவாய் கிடைத்தது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!