தமிழகம்

வேலூரில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை 4 பேருக்கு 20 ஆண்டு ஜெயில்

25views
வேலூரில் கடந்த 2022-ல் சினிமா பார்த்துவிட்டு இரவில் திரும்பிய போது ஆட்டோவில் கடத்தி சென்று பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வேலூர் சத்துவாச்சாரி பகுதி சேர்ந்த 4 ஆட்டோ டிரைவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் சிறப்பு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. குற்றவாளிகளை புகைப்படம் எடுத்த செய்தியாளர்களை காவல்துறை முன்னிலையில் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!