தமிழகம்

வேலூர் எம்.பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அறங்காவலர்குழுத் தலைவர்

31views
வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் 50-வது பிறந்தநாள் விழா காட்பாடியில் நடந்தது. அதில் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன், பிறந்தநாளுக்கு திருப்பதி லட்டு வழங்கி வாழ்த்து கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!