தமிழகம்

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.தசரதன் நியமனம் !!

32views
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்த வி.தசரதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை மனோகரன் என்பவர் தலைவராக இருந்தார்.மனோகரனுக்கு முன்பு தசரதன் தலைவராக இருந்தார். பிஜேபி மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி இந்த நியமனத்தை அறிவித்து உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!