தமிழகம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல்வாழ்த்து தெரிவிக்கும் மாநில கவுரவத் தலைவர் சி. ராஜவேலு !!

24views
வேலூர் அடுத்த வள்ளலாரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அலுவலகத்தில் கவுரவ தலைவர் சி.ராஜவேலு கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துறை பணியாளர்கள், மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பாக எங்களது இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.
அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இனிய பொங்கல் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஆண்டிலாவது அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜிபிஎப், போனஸ், சரண்டர் மற்றும் பழைய ஓய்வூதிய பலன் கிடைத்து நலன் பெற வாழ்த்துகிறோம் என்று கவுரவத் தலைவர் சி.ராஜவேலு தெரிவித்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!