தமிழகம்

வேலூர் அடுத்த பழைய காட்பாடியில் குழந்தை இல்லாத ஏக்கம், கணவன், மனைவி பரிதாபம் !

52views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடியை சேர்ந்த தங்கராஜ் (52) மனைவி ராஜம்மாள்(45). இவர்களுக்கு திருமணம் ஆகி15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் குழந்தை பாக்கியம்இல்லை. இதனால் அவர்கள் விரக்தியில் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். காட்பாடி காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!