தமிழகம்

கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் சையது இப்ராஹிம் பாதுஷா அவர்கள் இல்ல திருமண விழா

13views
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் சையது இப்ராஹிம் பாதுஷா அவர்கள் இல்ல திருமண விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்..
முன்னதாக அருப்புக்கோட்டை நகர எல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாகவும் தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது பின்பு பள்ளிவாசல் அருகில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் பிறைக்கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார் …
கவுன்சிலர் அப்துல் ரஹ்மான் ஜமாத் பிரமுகர் ஆதவன் என்ற ஜலாலுதீன் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!