தமிழகம்

IFT நூல் வெளியீடு

23views
மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் எழுதிய இஸ்லாமும் சமூக நீதியும் நூல் IFT அரங்கில் வெளியிடப்பட்டது.
இந்நூலை எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் Muthukrishnan Alagarsamy அவர்கள் வெளியிட சகோதரர் VS Mohamed Ameen அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, தமிழ்நாடு Sio TamilNadu முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் Ahamed Rizwan, Rukku Salma ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!