தமிழகம்

வேலூரில் திமுக வழக்கறிஞர்களின் மாவட்ட அலோசனை கூட்டம்

38views
வேலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!