தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரில் டெங்கு குறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு !!

35views
வேலூர் ஆட்சியர் மற்றும் மாநாராட்சி ஆணையர் உத்தரவுப்படி காங்கேயநெல்லூர் பகுதியில் டிபிசி பணியாளர்கள் செய்யும் பணியை மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார்மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  பணியாளர்களிடம் வீட்டில் உள்ளவர்களிடம் சுத்தமான நீரில்தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் என்பதை விளக்க வேண்டும், வீட்டை சுற்றி பயன்படாத பொருட்களில் மழைநீர் தேங்காதபடி பார்த்து கொள்ள வேண்டும், மேல்நிலை நீர் தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!